டி20 உலகக்கோப்பை: கனடா அணிக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு


டி20 உலகக்கோப்பை: கனடா அணிக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
x

Image :Pakistan Cricket

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்

நியூயார்க்,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூயார்க்கில் இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, கனடாவை (ஏ பிரிவு) சந்திக்கிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கனடா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

கனடா:

ஆரோன் ஜான்சன், நவ்நீத் தலிவால், பர்கத் சிங், நிக்கோலஸ் கிர்டன், ஷ்ரேயாஸ் மொவ்வா, ரவீந்தர்பால் சிங், சாத் பின் ஜாபர், தில்லன் ஹெய்லிகர், கலீம் சனா, ஜுனைட் சித்திக், ஜெர்மி கார்டன்.

பாகிஸ்தான் :

முகமது ரிஸ்வான், சைம் அயூப், பாபர் ஆசம், பகார் ஜமான், உஸ்மான் கான், ஷதாப் கான், இமாத் வாசிம், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், முகமது அமீர்


Next Story