தேசிய ஜூனியர் கால்பந்து போட்டி: தமிழக அணி அறிவிப்பு


தேசிய ஜூனியர் கால்பந்து போட்டி: தமிழக அணி அறிவிப்பு
x

கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் நரைன்பூரில் வருகிற 12-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் நரைன்பூரில் வருகிற 12-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி வருமாறு:-

அஜய் குமார், கண்ணன் (இருவரும் சென்னை), விகாஷ், ஜெயசூர்யா, முகமது சாப்வான் (மூவரும் கோவை), ரோஜர் வென்ஜிலாஸ், ரக்ஷித், நிஷாக், ரூனி ரோஸ், அசின் கோவ்சிக், ஜான் பால், லிஜோ (7 பேரும் கன்னியாகுமரி), லோகேஷ் குமார், மகேஷ், ஷைலேஷ் (மூவரும் திருவள்ளூர்), ஆனந்த் (சிவகங்கை), அருண் (கடலூர்), சந்தானு (திருப்பூர்), பயிற்சியாளர்: டைடஸ், மானேஜர்: துபின்.


Next Story