இன்றைய ராசிபலன் - 04.01.2025
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் மார்கழி மாதம் 20ம் தேதி சனிக்கிழமை
நட்சத்திரம்: இன்று அதிகாலை 12.04 வரை அவிட்டம் பின்பு அவிட்டம், இரவு 10.51 வரை சதயம், பின்பு பூரட்டாதி
திதி: இன்று அதிகாலை 01.09 வரை பின்பு சதுர்த்தி, இரவு 11.16 வரை பஞ்சமி, பின்பு சஷ்டி
யோகம்: அமிர்த, மரண யோகம்
நல்ல நேரம் காலை: 10.30 முதல் 11.30 வரை
நல்ல நேரம் மாலை : 4.30 முதல் 5.30 வரை
ராகு காலம் காலை: 09.00 முதல் 10.30 வரை
எமகண்டம் மாலை: 1.30 முதல் 03.00 வரை
குளிகை காலை: 6.00 முதல் 7.30 வரை
கௌரி நல்ல நேரம் காலை: 12.30 முதல் 01.30 வரை
கௌரி நல்ல நேரம் மாலை: 9.30 முதல் 10.30 வரை
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்
ராசிபலன்
மேஷம்
தம்பதிகள் இணைந்து செயல்படுவர். பூர்வ சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். வழக்குகளை இழுத்தடிக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள்.வியாபாரம் லாபகரமாக இருக்கும். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
ரிஷபம்
பெண்கள் சிக்கனம் கொள்வது அவசியம். உத்யோகஸ்தரின் பணிகள் சிறப்படையும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். பணவரவு நன்றாக இருக்கும். வாகனத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர். உடல்நிலையில் சிறுபாதிப்பு ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மிதுனம்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கடகம்
பூசம், ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
சிம்மம்
உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். தம்பதிகள் சமரசமாக செல்வர். வரவுக்கேற்ப செலவு செய்வர். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கன்னி
கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்கு குறையும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். தங்கள் சேமிப்பு உயரும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். வீட்டில் சுபகாரியம் நடக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் செல்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
துலாம்
வாகன பராமரிப்பு செலவு உயரும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். விளையாட்டுத் துறையில் வெற்றிகள் குவியும்.உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
விருச்சிகம்
பெரிய விசயங்கள் சட்டென்று முடியும். பணவரவு திருப்தி தரும். தேக ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து முடிப்பர். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நினைத்த பதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
தனுசு
பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். உத்யோகஸ்தர்களை சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். மாமியார் மருமகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் ஆசிரியரிடம் சந்தேகங்களை போக்கிக் கொள்வர்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மகரம்
சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். பெண்களுக்கு மதிப்பு கூடும். உடல் உபாதையில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கும்பம்
திருமணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். மாணவர்கள் விரும்பிய துறை தேர்ந்தெடுப்பர். தங்கள் உயர்ந்த எண்ணம் ஈடேறும் நாளாக அமையும். மனைவியால் உதவி உண்டு.உடல் நலம் தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மீனம்
உத்யோகஸ்தர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சி கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை