செங்கல்பட்டு

வன்னியர் சங்கம் சார்பில் மே 5-ந்தேதி சித்திரை முழு நிலவு மாநாடு; அன்புமணி ராமதாஸ் ஆய்வு
வன்னியர் சங்கம் சார்பில் வருகிற மே 5-ந்தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடக்கிறது. இதற்காக மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் தேர்வு செய்யப்பட்ட மைதானத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.
31 Jan 2023 12:47 PM GMT
அரசு பஸ்சில் குடிபோதையில் தகராறு; கண்டக்டரை தாக்கி ரூ.25 ஆயிரம், செல்போன் பறிப்பு; 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டரை கட்டையால் தாக்கிவிட்டு ரூ.25 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிய 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
31 Jan 2023 12:07 PM GMT
மாமல்லபுரம் வருகையையொட்டி ஜி20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு புராதன சின்னங்கள் குறித்து விளக்க 10 சுற்றுலா வழிகாட்டிகள் தேர்வு
மாமல்லபுரத்திற்கு வருகை தரும் ஜி20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு புராதன சின்னங்களை சுற்றி காட்ட 10 சுற்றுலா வழிகாட்டிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசி வரலாற்று தகவல்களை எப்படி கூறவேண்டும் என்று சுற்றுலாத்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது.
31 Jan 2023 11:50 AM GMT
சொத்து வரி பாக்கியை செலுத்தாததால் தனியார் நிறுவன கட்டிடத்துக்கு 'சீல்'; நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
சொத்து வரி பாக்கியை செலுத்தாததால் கூடுவாஞ்சேரி அருகே தனியார் நிறுவன கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
31 Jan 2023 11:33 AM GMT
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் வருகிற 14-ந் தேதி வரை நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
31 Jan 2023 10:11 AM GMT
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மிளகுத்தூள் 'ஸ்பிரே' அடித்து டாக்டரிடம் கொள்ளை; 4 பேர் கும்பலை மடக்கி பிடித்த போலீசார்
சோழிங்கநல்லூர், ஜன.31-சோழிங்கநல்லூரில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டர் முகத்தில் மிளகுத்தூள் ‘ஸ்பிரே’ அடித்து கத்திரிக்கோல் முனையில் பணம் பறித்த சம்பவத்தில் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
31 Jan 2023 9:50 AM GMT
மாநில அளவிலான கலைத்திருவிழா; அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை
மாநில அளவில் கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
30 Jan 2023 11:09 AM GMT
விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன் பெறுங்கள் - வேளாண் அதிகாரி வேண்டுகோள்
விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன் பெறுங்கள் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார்.
30 Jan 2023 10:32 AM GMT
25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
30 Jan 2023 10:12 AM GMT
குரோம்பேட்டையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும கருத்து கேட்பு கூட்டம்
குரோம்பேட்டையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
30 Jan 2023 9:50 AM GMT
மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் தீவிர சோதனை; போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
ஜி 20 மாநாட்டு பிரதிநிதிகள் வருகை எதிரொலியாக மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். புராதன சின்ன பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் ஆய்வு மேற்கொண்டார்.
30 Jan 2023 9:03 AM GMT
சோழிங்கநல்லூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சோழிங்கநல்லூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
29 Jan 2023 12:32 PM GMT