மாவட்ட செய்திகள்
![கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2024/06/27/500x300_1630203-untitled-2.webp)
கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்து வருகிறது.
27 Jun 2024 1:55 AM GMT![தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியின் மத்திய அரசு - முத்தரசன் கண்டனம் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியின் மத்திய அரசு - முத்தரசன் கண்டனம்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/28/500x300_1619079-chennai-09.webp)
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியின் மத்திய அரசு - முத்தரசன் கண்டனம்
பிரதமர் மோடியின் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
28 April 2024 1:41 PM GMT![ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை](https://media.dailythanthi.com/h-upload/2024/04/17/500x300_1617050-delhi.webp)
ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை
அரசு நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதாக கூறி அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
17 April 2024 10:43 PM GMT![கர்நாடகாவில் சமூக விரோத சக்திகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது: பிரதமர் மோடி கர்நாடகாவில் சமூக விரோத சக்திகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது: பிரதமர் மோடி](https://media.dailythanthi.com/h-upload/2024/03/16/500x300_1611270-psipk.webp)
கர்நாடகாவில் சமூக விரோத சக்திகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது: பிரதமர் மோடி
கர்நாடகாவில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து விட்டது என பிரதமர் மோடி பொது கூட்டமொன்றில் பேசும்போது கூறியுள்ளார்.
16 March 2024 10:01 AM GMT![நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீடு பற்றி தி.மு.க., ம.தி.மு.க. இடையே 3-வது கட்ட பேச்சுவார்த்தை நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீடு பற்றி தி.மு.க., ம.தி.மு.க. இடையே 3-வது கட்ட பேச்சுவார்த்தை](https://media.dailythanthi.com/h-upload/2024/02/29/500x300_1608425-cdtsc.webp)
நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீடு பற்றி தி.மு.க., ம.தி.மு.க. இடையே 3-வது கட்ட பேச்சுவார்த்தை
2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு, அக்கட்சி வெற்றி பெற்றது.
29 Feb 2024 6:11 AM GMT![புல்வாமா தாக்குதல் தினம்.. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி புல்வாமா தாக்குதல் தினம்.. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி](https://media.dailythanthi.com/h-upload/2024/02/14/500x300_1605999-pulwama-attack.webp)
புல்வாமா தாக்குதல் தினம்.. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
14 Feb 2024 6:33 AM GMT![வாகனத்தில் வந்த 2 பேரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: பொதுமக்கள் சாலை மறியல் வாகனத்தில் வந்த 2 பேரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: பொதுமக்கள் சாலை மறியல்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/31/500x300_1603780-robbery.webp)
வாகனத்தில் வந்த 2 பேரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: பொதுமக்கள் சாலை மறியல்
அண்டகுளம் விலக்கு பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 Jan 2024 9:31 AM GMT![திருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது திருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2024/01/31/500x300_1603774-arrested.webp)
திருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது
ஆசிரியர் அழகு சுந்தரம், சமூக வலைதளம் மூலம் மாணவியுடன் பேசுவது பெற்றோருக்கு தெரிய வந்ததும், மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
31 Jan 2024 9:20 AM GMT![பழனி முருகனுக்கு படைக்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் எடப்பாடி பக்தர்கள் பழனி முருகனுக்கு படைக்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் எடப்பாடி பக்தர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/31/500x300_1603770-palani-panchamirtham.webp)
பழனி முருகனுக்கு படைக்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் எடப்பாடி பக்தர்கள்
எடப்பாடி பக்தர்களில், பஞ்சாமிர்தம் தயாரிப்பு குழுவினர் பழனிக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
31 Jan 2024 9:13 AM GMT![செஞ்சி மலைக்கோட்டையில் காதலியை பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை செஞ்சி மலைக்கோட்டையில் காதலியை பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை](https://media.dailythanthi.com/h-upload/2024/01/31/500x300_1603765-gingee-fort-murder.webp)
செஞ்சி மலைக்கோட்டையில் காதலியை பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, காதலியை பலாத்காரம் செய்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
31 Jan 2024 8:32 AM GMT![பெண்ணை கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த மதுரை கோர்ட்டு பெண்ணை கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த மதுரை கோர்ட்டு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/31/500x300_1603757-judgement.webp)
பெண்ணை கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த மதுரை கோர்ட்டு
குற்றவாளிகள் இருவரும் போலீசாரை தாக்க முயற்சி செய்தபோது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கி பிடித்து கைது செய்தனர்.
31 Jan 2024 7:55 AM GMT![திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி மரணம்.. மின்தடை காரணமா? திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி மரணம்.. மின்தடை காரணமா?](https://media.dailythanthi.com/h-upload/2023/11/27/500x300_1592991-tiruvarur-gh.webp)
திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி மரணம்.. மின்தடை காரணமா?
மின்தடை காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர்கள் செயலிழந்ததில், அந்த நோயாளி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
27 Nov 2023 8:17 AM GMT