இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024
சென்னை
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Dec 2024 5:39 PM IST
ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதீன் நைப்பிற்கு அபராதம் விதித்த ஐசிசி - காரணம் என்ன?
ஆட்டத்தின்போது நடுவருக்கு எதிராக பேசியதற்காக ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதீன் நைப்பிற்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஆட்டத்தின் 11வது ஓவரில் நடுவருக்கு எதிராக பேசியதாக குல்புதீனுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
- 14 Dec 2024 4:11 PM IST
நாடாளுமன்ற மக்களவை: 'நாட்டை விட மத நம்பிக்கை மேலானது என கருதினால் இந்த தேசம் மீண்டும் சுதந்திரத்தை இழக்க நேரிடும்' - திருமாவளவன்
- 14 Dec 2024 4:10 PM IST
டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள்; கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடித்த போலீசார்
Related Tags :
Next Story