மதுரை
![பெண்ணை கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த மதுரை கோர்ட்டு பெண்ணை கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த மதுரை கோர்ட்டு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/31/500x300_1603757-judgement.webp)
பெண்ணை கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த மதுரை கோர்ட்டு
குற்றவாளிகள் இருவரும் போலீசாரை தாக்க முயற்சி செய்தபோது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கி பிடித்து கைது செய்தனர்.
31 Jan 2024 7:55 AM GMT![தேவர் ஜெயந்தி: கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை தேவர் ஜெயந்தி: கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை](https://media.dailythanthi.com/h-upload/2023/10/30/500x300_1589318-ops-09.webp)
தேவர் ஜெயந்தி: கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
30 Oct 2023 6:39 AM GMT![பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை](https://media.dailythanthi.com/h-upload/2023/10/30/500x300_1589317-pasumpon-06.webp)
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
30 Oct 2023 4:44 AM GMT![மதுரையில் மேம்பால கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் மேம்பால கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/30/500x300_1589297-mk-stalin-02.webp)
மதுரையில் மேம்பால கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமையவுள்ளன.
30 Oct 2023 3:05 AM GMT![சோழவந்தான் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்- போலீசார் விசாரணை சோழவந்தான் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்- போலீசார் விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588606-undial.webp)
சோழவந்தான் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்- போலீசார் விசாரணை
சோழவந்தான் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
26 Oct 2023 9:32 PM GMT![சந்திர கிரகணம்: திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை இரவு 7 மணிக்கு நடை அடைப்பு சந்திர கிரகணம்: திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை இரவு 7 மணிக்கு நடை அடைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588595-.webp)
சந்திர கிரகணம்: திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை இரவு 7 மணிக்கு நடை அடைப்பு
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
26 Oct 2023 9:28 PM GMT![தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க ரத்த கையெழுத்து இயக்கம்- ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க ரத்த கையெழுத்து இயக்கம்- ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588589-rb.webp)
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க ரத்த கையெழுத்து இயக்கம்- ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க ரத்த கையெழுத்து இயக்கத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
26 Oct 2023 9:25 PM GMT![சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு- ஜல் ஜீவன் திட்டத்தால் பயனில்லை என குற்றச்சாட்டு சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு- ஜல் ஜீவன் திட்டத்தால் பயனில்லை என குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588581-ins.webp)
சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு- ஜல் ஜீவன் திட்டத்தால் பயனில்லை என குற்றச்சாட்டு
மதுரை மாவட்டத்தில் பொது கணக்கு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அவர்கள் ஜல்ஜீவன் திட்டத்தால் எந்த பயனும் இல்லை என குற்றம்சாட்டினர்.
26 Oct 2023 9:22 PM GMT![அரிட்டாபட்டி மலையில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு அரிட்டாபட்டி மலையில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588573-arittapatti.webp)
அரிட்டாபட்டி மலையில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு
அரிட்டாபட்டி மலையில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.
26 Oct 2023 9:16 PM GMT![அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கூட்டம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கூட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588559-kudaam.webp)
அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கூட்டம்
அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் கூட்டம் நடைபெற்றது
26 Oct 2023 9:13 PM GMT![மேலூர் அருகே கிரானைட் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு; பெண்கள் தொடர் போராட்டம் மேலூர் அருகே கிரானைட் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு; பெண்கள் தொடர் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588548-arr.webp)
மேலூர் அருகே கிரானைட் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு; பெண்கள் தொடர் போராட்டம்
மேலூர் அருகே கிரானைட் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
26 Oct 2023 9:09 PM GMT![கோவில்களில் சித்த மருத்துவப்பிரிவு அமைக்கக்கோரி வழக்கு- அறநிலையத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு கோவில்களில் சித்த மருத்துவப்பிரிவு அமைக்கக்கோரி வழக்கு- அறநிலையத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588440-202102130232492868case-in-point-not-to-charge-rent-for-cattle-bus-stationsecvpf.gif)
கோவில்களில் சித்த மருத்துவப்பிரிவு அமைக்கக்கோரி வழக்கு- அறநிலையத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கோவில்களில் சித்த மருத்துவப்பிரிவு அமைக்கக்கோரி வழக்கில் அறநிலையத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
26 Oct 2023 8:32 PM GMT