நாமக்கல்நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்- லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்- லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கும்பாபிஷேக விழாவிற்காக பிரமாண்ட யாக சாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
1 Nov 2023 5:11 AM GMT
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிவில் நாளை மகா கும்பாபிஷேகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிவில் நாளை மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
31 Oct 2023 7:11 AM GMT
வெற்றிலை விலை சரிவு

வெற்றிலை விலை சரிவு

பரமத்திவேலூரில் வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
26 Oct 2023 6:45 PM GMT
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல்லில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
26 Oct 2023 6:45 PM GMT
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல்லில், இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
26 Oct 2023 6:45 PM GMT
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பரமத்திவேலூரில் பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
26 Oct 2023 6:45 PM GMT
மாணவ, மாணவிகள் 100 சதவீதம்தேர்ச்சி பெற வேண்டும்

மாணவ, மாணவிகள் 100 சதவீதம்தேர்ச்சி பெற வேண்டும்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா அறிவுரை வழங்கினார்.
26 Oct 2023 6:45 PM GMT
வாடகைக்கு வசிப்பவர்களின்விவரங்களை தெரிவிக்க வேண்டும்

வாடகைக்கு வசிப்பவர்களின்விவரங்களை தெரிவிக்க வேண்டும்

பரமத்திவேலூர் பகுதியில் வாடகைக்கு வசிப்பவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 Oct 2023 6:45 PM GMT
ரூ.3.88 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.3.88 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.3.88 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
26 Oct 2023 6:45 PM GMT
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 Oct 2023 6:45 PM GMT
சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல்

சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல்

நாமக்கல்லில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் 74 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 6:45 PM GMT
பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கலைப்போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கலைப்போட்டிகள்

நாமக்கல்லில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடந்தது. இப்போட்டியை கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
26 Oct 2023 6:45 PM GMT