நீலகிரி
கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்து வருகிறது.
27 Jun 2024 7:25 AM ISTசதுப்பு நிலத்தில் மேம்பாட்டு பணிகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
ஊட்டி ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார்கள்.
27 Oct 2023 6:00 AM ISTசிவன் கோவிலில் பிரதோஷ பூஜை
கோத்தகிரி சக்தி மலை முருகன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ நாளான நேற்று மாலை லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
27 Oct 2023 5:15 AM IST2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கிகள் வரவழைப்பு
பந்தலூர் அருகே ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் 2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. மேலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
27 Oct 2023 2:00 AM ISTஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை முடிந்தும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
27 Oct 2023 1:00 AM ISTசிறப்பு முகாம்கள் மூலம் 2,172 பேருக்கு வேலை வாய்ப்பு
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 2,172 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
27 Oct 2023 12:45 AM ISTபஸ் விபத்தில் இறந்தவர்களுக்காக கூட்டு பிரார்த்தனை
குன்னூர் பஸ் விபத்து நடந்த இடத்தில் இறந்தவர்களின் நினைவாக கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
27 Oct 2023 12:45 AM ISTநாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
மஞ்சூர் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
27 Oct 2023 12:45 AM ISTமாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கோத்தகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
27 Oct 2023 12:45 AM ISTஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்
பந்தலூர் அருகே ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
27 Oct 2023 12:30 AM ISTவீட்டு சமையல் அறைக்குள் புகுந்த கரடி
பந்தலூர் அருகே வீட்டு சமையல் அறைக்குள் புகுந்த கரடி அரிசி, பருப்புகளை தின்றது.
27 Oct 2023 12:30 AM ISTரூ.12 கோடியில் துணை மின் நிலையம்
குன்னூரில் ரூ.12 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
27 Oct 2023 12:15 AM IST