பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா முடிவடைந்தது


தினத்தந்தி 11 Aug 2024 7:27 PM GMT (Updated: 12 Aug 2024 12:24 AM GMT)

பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா ராக் இசை கச்சேரி, ஆடல் பாடல் கொண்டாட்டங்களுடன் முடிவடைந்தது.


Live Updates

  • 11 Aug 2024 10:30 PM GMT

    பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் உரையாற்றினார். 

  • 11 Aug 2024 10:26 PM GMT

    பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழா முடிவடைந்தது

  • 11 Aug 2024 10:22 PM GMT

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் நிறைவு விழா முடிவடைந்தது. 

  • 11 Aug 2024 10:17 PM GMT

    ஒலிம்பிக் நிறைவு விழாவில் இறுதியாக இடம் பெற்ற வாணவேடிக்கைகள்.

  • 11 Aug 2024 10:10 PM GMT

    ஒலிம்பிக் நிறைவு விழாவில் இடம் பெற்ற பிரெஞ்சு பாடகர் யெஸோல்ட் பாடல் நிகழ்ச்சி.

  • 11 Aug 2024 10:07 PM GMT

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஒலிம்பிக் சுடர் அணைக்கப்பட்டது. 

  • 11 Aug 2024 9:51 PM GMT

    ஒலிம்பிக் நிறைவு விழாவில் பெல்ஜியத்தை சேர்ந்த பாடகி ஏஞ்சலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

  • அமெரிக்க வீரர்கள்
    11 Aug 2024 9:45 PM GMT

    அமெரிக்க வீரர்கள்

    ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் நடனமாடிய அமெரிக்க வீரர்கள்.

  • 11 Aug 2024 9:39 PM GMT

    ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் உரையாற்றினார்.

  • 11 Aug 2024 9:32 PM GMT

    ஒலிம்பிக் நிறைவு விழாவை தரையில் அமர்ந்தபடி கண்டு களிக்கும் வீரர், வீராங்கனைகள்.


Next Story