திருச்சி

நிலத்தகராறில் முன் விரோதம்: நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
நிலத்தகராறில் முன் விரோதம் காரணமாக நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 May 2023 8:02 PM GMT
திருச்சி மாவட்டத்தில் மழையளவு
திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் வருமாறு:-
31 May 2023 8:01 PM GMT
திருச்சி மாவட்டத்தில் 326 பள்ளி வாகனங்கள் ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் 326 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. டிரைவர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் பிரதீப் குமார் அறிவுரை வழங்கினார்.
31 May 2023 7:59 PM GMT
சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
31 May 2023 7:56 PM GMT
சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்
மணப்பாறை அருகே சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல் நடைபெற்றது.
31 May 2023 7:54 PM GMT
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் தலைமை ஆசிரியர்
வளநாடு அருகே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் தலைமை ஆசிரியர் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
31 May 2023 7:52 PM GMT
ஆபாச நடன நிகழ்ச்சி தொடர்பாக 8 பேர் மீது வழக்கு
ஆபாச நடன நிகழ்ச்சி தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
31 May 2023 7:48 PM GMT
56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சி பெரியகடை வீதியில் 56 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
31 May 2023 7:44 PM GMT
தொட்டியம் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பு இடையே மோதல்
தொட்டியம் அருகே கோவில் தேர் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.
31 May 2023 7:41 PM GMT
திருச்சியில் ஊர்வலம் செல்ல முயன்ற ஆதிதமிழர் கட்சியினர் 140 பேர் கைது
திருச்சியில் ஊர்வலம் செல்ல முயன்ற ஆதிதமிழர் கட்சியினர் 140 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 May 2023 7:39 PM GMT
துவரங்குறிச்சி அருகே ஜல்லிக்கட்டு
துவரங்குறிச்சி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். மாடுகள் முட்டி 29 பேர் காயம் அடைந்தனர்.
31 May 2023 7:38 PM GMT