கிருஷ்ணகிரி

யானை தாக்கி விவசாயி பலி
தளி அருகே ஆடுகள் மேய்த்தபோது யானை தாக்கி விவசாயி பலியானார்.
31 Jan 2023 6:45 PM GMT
தொழில்நெறி வழிகாட்டு கருத்தரங்கம்
பர்கூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது.
31 Jan 2023 6:45 PM GMT
தென்னை மரம் விழுந்து வாலிபர் சாவு
காவேரிப்பட்டணம் அருகே தென்னை மரம் விழுந்து வாலிபர் இறந்தார்.
31 Jan 2023 6:45 PM GMT
காரில் கடத்த முயன்ற 3,840 மதுபாட்டில்கள் பறிமுதல்
கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு காரில் கடத்த முயன்ற 3,840 மதுபாட்டில்களை குருபரப்பள்ளி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
31 Jan 2023 6:45 PM GMT
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தொழிலாளி போராட்டம்
தளி அருகே ஊராட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தொழிலாளி போராட்டத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Jan 2023 6:45 PM GMT
மதுபானம் கடத்திய 3 பேர் கைது
அஞ்செட்டியில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 Jan 2023 6:45 PM GMT
எருது விடும் விழாவுக்கு தடை
ஓசூர் அருகே ஆவலப்பள்ளியில் உரிய அனுமதி பெறாததால் எருது விடும் விழாவுக்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
31 Jan 2023 6:45 PM GMT
குற்ற செயல்களில் ஈடுபட்ட 7 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 Jan 2023 6:45 PM GMT
12 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி டிரைவர் திடீர் சாவு
ஓசூர் அருகே லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த டிரைவர் திடீரென இறந்தார்.
31 Jan 2023 6:45 PM GMT
மண் சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
ராயக்கோட்டை அருகே மண் சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Jan 2023 6:45 PM GMT
லாரியில் கடத்திய ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு லாரியில் கடத்திய ரூ.4 லட்சம் குட்காவை சூளகிரி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.
31 Jan 2023 6:45 PM GMT