நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

அரியலூரில் லாரி - கார் மோதி விபத்து: 4 பேர் பலி

அரியலூரில் லாரி - கார் மோதி விபத்து: 4 பேர் பலி
நின்றுகொண்டிருந்த லாரியின் பின்னால் கார் பயங்கரமாக மோதியது.

கர்நாடக பா.ஜ.க.வின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்க 'எக்ஸ்' தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

கர்நாடக பா.ஜ.க.வின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்க எக்ஸ் தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
கர்நாடக பா.ஜ.க.வின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு ‘எக்ஸ்’ தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நிரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி

நிரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
நிரவ் மோடி தனக்கு ஜாமீன் வழங்க கோரி 5-வது முறையாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி
ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக விளையாடிய சாம்சன் 86 ரன்களில் அவுட்டானார்.
நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

வார ராசிபலன்: 05.05.2024 முதல் 11.5.2024

வார ராசிபலன்: 05.05.2024 முதல் 11.5.2024
தனுசு ராசிக்காரர்களுக்கு சென்ற வாரத்தின் அதே சிறப்பான, மகிழ்ச்சியான நிலை தொடரும். குடும்பத்தில் குதூகலத்திற்கு பஞ்சமில்லை.

குழந்தைகள் உள்பட 5 பேரை வீட்டுக்குள் 2 மணிநேரம் திணறடித்த சிறுத்தைப்புலி

குழந்தைகள் உள்பட 5 பேரை வீட்டுக்குள் 2 மணிநேரம் திணறடித்த சிறுத்தைப்புலி
ராஜஸ்தானில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொண்ட குடும்பம் வசித்து வந்த வீட்டுக்குள் சிறுத்தைப்புலி ஒன்று திடீரென நுழைந்துள்ளது.

பேச மறுத்த காதலியை குத்திக்கொலை செய்து சூப்பர் மார்க்கெட்டுக்கு தீ வைத்த காதலன் கைது

பேச மறுத்த காதலியை குத்திக்கொலை செய்து சூப்பர் மார்க்கெட்டுக்கு தீ வைத்த காதலன் கைது

சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த ஆசிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.

வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பங்களை அமைக்க வேண்டாம் - அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவு

வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பங்களை அமைக்க வேண்டாம் - அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவு

பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றி புதிய மின் கம்பங்களை பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

ரஷ்யாவின் அதிபராக 5-வது முறை விளாடிமிர் புதின் பதவியேற்பு

ரஷ்யாவின் அதிபராக 5-வது முறை விளாடிமிர் புதின் பதவியேற்பு

தேர்தலில் வெற்றி பெற்று ரஷியாவின் அதிபராக 5-வது முறை புதின் பதவியேற்றுக் கொண்டார்.

இடைக்கால ஜாமீன் கோரி நிர்மலா தேவி மனு தாக்கல்

இடைக்கால ஜாமீன் கோரி நிர்மலா தேவி மனு தாக்கல்

ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் இடைக்கால ஜாமீன் கோரி நிர்மலா தேவி மனு தாக்கல் செய்துள்ளார்.

வெப்ஸ்டோரி