ஆட்டோமொபைல்
![ஹோண்டா ஹைனெஸ் லெகசி எடிஷன் ஹோண்டா ஹைனெஸ் லெகசி எடிஷன்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1586819-cni23oct2618.webp)
ஹோண்டா ஹைனெஸ் லெகசி எடிஷன்
ஹோண்டா நிறுவனம் தனது பிரீமியம் மோட்டார் சைக்கிளான ஹைனெஸ் சி.பி. 350 மாடல் மற்றும் சி.பி. 350 ஆர்.எஸ். மாடலில் லெகசி எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 9:37 AM GMT![நிசான் மேக்னைட் இ.இஸட். நிசான் மேக்னைட் இ.இஸட்.](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1586801-cni23oct2601.webp)
நிசான் மேக்னைட் இ.இஸட்.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடல் காரில் புதிதாக இ இஸட் ஷிப்ட் எனும் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 8:35 AM GMT![ஆடி எஸ் 5 ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷன் ஆடி எஸ் 5 ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷன்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/25/500x300_1585811-cni23oct2523.webp)
ஆடி எஸ் 5 ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷன்
சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் ஆடி நிறுவனம் ஆடி எஸ் 5 மாடலில் ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
25 Oct 2023 5:24 PM GMT![மினி ஷாடோ எடிஷன் மினி ஷாடோ எடிஷன்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/25/500x300_1585809-cni23oct2522.webp)
மினி ஷாடோ எடிஷன்
பி.எம்.டபிள்யூ. நிறுவனத் தயாரிப்புகளில் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள மினி கூப்பர் மாடலில் தற்போது ஷாடோ எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
25 Oct 2023 4:26 PM GMT![யமஹா ஏரோக்ஸ் 155 மோட்டோ ஜி.பி. எடிஷன் ஸ்கூட்டர் யமஹா ஏரோக்ஸ் 155 மோட்டோ ஜி.பி. எடிஷன் ஸ்கூட்டர்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575159-11.webp)
யமஹா ஏரோக்ஸ் 155 மோட்டோ ஜி.பி. எடிஷன் ஸ்கூட்டர்
யமஹா நிறுவனம் ஏரோக்ஸ் மாடலில் 155 மோட்டோ ஜி.பி. எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 12:03 PM GMT![டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575129-10.webp)
டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ்
டிரையம்ப் நிறுவனம் 400 சி.சி. திறன் கொண்ட ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 11:32 AM GMT![ஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிஷன் ஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிஷன்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575123-9.webp)
ஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிஷன்
சொகுசுக் கார்களைத் தயாரிக்கும் செக்கோஸ் லோவோகியா நாட்டைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் தனது ஸ்லாவியா மாடல் கார்களில் மேட் எடிஷனை எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 11:23 AM GMT![ஆஸ்டன் மார்டின் டி.பி 12 அறிமுகம் ஆஸ்டன் மார்டின் டி.பி 12 அறிமுகம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575113-8.webp)
ஆஸ்டன் மார்டின் டி.பி 12 அறிமுகம்
ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் அதிகம் பயன்படுத்தும் ஆஸ்டின் மார்டின் கார்களில் தற்போது டி.பி 12. மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
19 Oct 2023 10:55 AM GMT![பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர் பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/18/500x300_1573165-cni23oct1824.webp)
பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர்
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தற்போது எம் 1000 ஆர், பி.எம்.டபிள்யூ. எம் 1000 ஆர் காம்படீஷன் ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
18 Oct 2023 9:39 AM GMT![மேம்படுத்தப்பட்ட டாடா ஹாரியர், சபாரி மேம்படுத்தப்பட்ட டாடா ஹாரியர், சபாரி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/18/500x300_1573164-cni23oct1823.webp)
மேம்படுத்தப்பட்ட டாடா ஹாரியர், சபாரி
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஹாரியர் மற்றும் சபாரி மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது.
18 Oct 2023 9:35 AM GMT![நிசான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷன் நிசான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷன்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/12/500x300_1561487-cni23oct1220.webp)
நிசான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷன்
நிசான் நிறுவனம், புதிதாக மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 8:55 AM GMT![ஆக்டிவா லிமிடெட் எடிஷன் ஆக்டிவா லிமிடெட் எடிஷன்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/12/500x300_1561486-cni23oct1219.webp)
ஆக்டிவா லிமிடெட் எடிஷன்
ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் கருப்பு நிற மெட்டாலிக் மற்றும் நீல நிற வண்ணங்களில் ஆக்டிவா லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 8:49 AM GMT