தொழில்நுட்பம்
![வேவ் திரீ, நோவா ஸ்மார்ட் கடிகாரம் வேவ் திரீ, நோவா ஸ்மார்ட் கடிகாரம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1586855-cni23oct2625.webp)
வேவ் திரீ, நோவா ஸ்மார்ட் கடிகாரம்
மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அர்பன் நிறுவனம் `வேவ் திரீ’ மற்றும் `நோவா’ என்ற பெயர்களில் ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 11:16 AM GMT![லெக்ஸர் விரல் ரேகை யு.எஸ்.பி. லெக்ஸர் விரல் ரேகை யு.எஸ்.பி.](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1586834-cni23oct2624.webp)
லெக்ஸர் விரல் ரேகை யு.எஸ்.பி.
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு பாகங்களைத் தயாரிக்கும் லெக்சர் நிறுவனம் ஜம்ப் டிரைவ் எப்.எஸ். 35 என்ற பெயரிலான யு.எஸ்.பி.யை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 11:03 AM GMT![வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்ட் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்ட்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1586830-cni23oct2623.webp)
வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்ட்
ரேஜர் நிறுவனம் ஆர்க் 950 என்ற பெயரிலான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 10:18 AM GMT![ஹேய்ர் நவீன சலவை இயந்திரம் ஹேய்ர் நவீன சலவை இயந்திரம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1586826-cni23oct2622.webp)
ஹேய்ர் நவீன சலவை இயந்திரம்
ஹேய்ர் நிறுவனம் துணிகளைத் துவைப்பதற்குத் தேவையான சலவை இயந்திரத்தை (வாஷிங் மெஷின்) 306 சீரிஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 10:13 AM GMT![இரட்டைக் கதவு ரெப்ரிஜிரேட்டர் இரட்டைக் கதவு ரெப்ரிஜிரேட்டர்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1586823-cni23oct2621.webp)
இரட்டைக் கதவு ரெப்ரிஜிரேட்டர்
சாம்சங் நிறுவனம் பிஸ்போக் என்ற பெயரிலான இரட்டைக் கதவு ரெப்ரிஜிரேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 10:08 AM GMT![சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 9 சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 9](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1586821-cni23oct2620.webp)
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 9
சாம்சங் நிறுவனம் புதிதாக இரண்டு மாடல் டேப்லெட்களை (கேலக்ஸி டேப் ஏ 9, ஏ 9 பிளஸ்) அறிமுகம் செய்துள்ளது.
26 Oct 2023 10:05 AM GMT![ஹேய்ர் ஸ்மார்ட் டி.வி. ஹேய்ர் ஸ்மார்ட் டி.வி.](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575084-cni23oct1923.webp)
ஹேய்ர் ஸ்மார்ட் டி.வி.
ஹேய்ர் நிறுவனம் கூகுள் டி.வி. சீரிஸில் ஸ்மார்ட் டி.வி.க்களைத் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 9:18 AM GMT![ஒன் பிளஸ் டேப்லெட் பேட் கோ ஒன் பிளஸ் டேப்லெட் பேட் கோ](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575082-cni23oct1922.webp)
ஒன் பிளஸ் டேப்லெட் பேட் கோ
ஒன் பிளஸ் நிறுவனம் புதிதாக பேட் கோ என்ற பெயரில் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.
19 Oct 2023 9:15 AM GMT![இனி இலவசம் கிடையாது.. பயனர்களிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்க எக்ஸ் முடிவு இனி இலவசம் கிடையாது.. பயனர்களிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்க எக்ஸ் முடிவு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/18/500x300_1573128-elon-musk-x.webp)
இனி இலவசம் கிடையாது.. பயனர்களிடம் ஆண்டு சந்தா கட்டணம் வசூலிக்க 'எக்ஸ்' முடிவு
எலான் மஸ்க்கின் நிறுவனமான எக்ஸ் தனது பயனர்களிடம் ஆண்டு சந்தா கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளது.
18 Oct 2023 7:29 AM GMT![சோனி வீடியோ கேமரா சோனி வீடியோ கேமரா](https://media.dailythanthi.com/h-upload/2023/10/12/500x300_1561497-cni23oct1222.webp)
சோனி வீடியோ கேமரா
சோனி நிறுவனம் சமூக ஊடகங்களில் வீடியோ கருத்துகளைப் பகிர்வோருக்கு உதவும் வகையில் புதிய சிறிய வீடியோ கேமராவை இஸட்.வி 1 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 9:06 AM GMT![பிளாபுங்க்ட் ஸ்மார்ட் டி.வி. பிளாபுங்க்ட் ஸ்மார்ட் டி.வி.](https://media.dailythanthi.com/h-upload/2023/10/12/500x300_1561490-cni23oct1221.webp)
பிளாபுங்க்ட் ஸ்மார்ட் டி.வி.
பிளாபுங்க்ட் நிறுவனம் புதிதாக கியூலெட் திரையைக் கொண்ட 43 அங்குல டி.வி.யையும், 55 அங்குலத்தில் 4-கே ரெசல்யூஷன் டி.வி.யையும் அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 8:58 AM GMT![டெல் ஹப் மானிட்டர் டெல் ஹப் மானிட்டர்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/12/500x300_1561401-cni23oct1201.webp)
டெல் ஹப் மானிட்டர்
டெல் நிறுவனம் 24 அங்குல தொடு திரையுடன் கூடிய ஹப் மானிட்டரை (திரை) அறிமுகம் செய்துள்ளது.
12 Oct 2023 1:43 AM GMT