ஞாயிறுமலர்
![பெங்களூருவில் அமைக்கப்படும் பிரமாண்ட பார்வையாளர் கோபுரம் பெங்களூருவில் அமைக்கப்படும் பிரமாண்ட பார்வையாளர் கோபுரம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/24/500x300_1583146-cni23oct2415.webp)
பெங்களூருவில் அமைக்கப்படும் பிரமாண்ட பார்வையாளர் கோபுரம்
இந்தியாவின் சிலிக்கான் நகரம் என்று அழைக்கப்படும் அளவுக்கு உள்நாடு மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கும் தகவல் தொழில்நுட்ப நகரமாக விளங்கும் பெங்களூருவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் பிரமாண்ட டவர் அமைக்கப்பட உள்ளது. சுமார் 250 மீட்டர் உயரத்துக்கு இந்த வானுயர கோபுரத்தை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
24 Oct 2023 9:03 AM GMT![9 அறைகளில் 5 ஆயிரம் பொம்மைகள்; வியப்பூட்டும் நவராத்திரி கொலு அரங்கம் 9 அறைகளில் 5 ஆயிரம் பொம்மைகள்; வியப்பூட்டும் நவராத்திரி கொலு அரங்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/24/500x300_1583125-cni23oct2414.webp)
9 அறைகளில் 5 ஆயிரம் பொம்மைகள்; வியப்பூட்டும் நவராத்திரி கொலு அரங்கம்
நவராத்திரி வழிபாடு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகிஷாசூரனை வதம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10-ம் நாள் அவனை சம்ஹாரம் செய்கிறார். இதையொட்டி அம்மன் கோவில்களில் தினம் ஒரு திருக்காட்சி என்ற அடிப்படையில் 9 திருக்கோலத்தில் அம்மன் காட்சி அளித்து வருகிறார்.
24 Oct 2023 7:51 AM GMT![இளமையாக வாழ உதவும் தேங்காய்ப் பூ இளமையாக வாழ உதவும் தேங்காய்ப் பூ](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575762-25.webp)
இளமையாக வாழ உதவும் தேங்காய்ப் பூ
தேங்காய் முற்றிய நிலையில் துளிர்விட ஆரம்பிக்கும் சமயத்தில் உருவாகும் இது தேங்காய் ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது.
19 Oct 2023 3:38 PM GMT![டெங்குவில் இருந்து மீள வைக்கும் உணவுப்பழக்கங்கள் டெங்குவில் இருந்து மீள வைக்கும் உணவுப்பழக்கங்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/19/500x300_1575629-24.webp)
டெங்குவில் இருந்து மீள வைக்கும் உணவுப்பழக்கங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், டெங்கு பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
19 Oct 2023 3:15 PM GMT![வெந்நீரை அதிகம் பருகினால் ஆபத்தா? வெந்நீரை அதிகம் பருகினால் ஆபத்தா?](https://media.dailythanthi.com/h-upload/2023/10/17/500x300_1571926-24.webp)
வெந்நீரை அதிகம் பருகினால் ஆபத்தா?
காலையில் எழுந்ததும் வெந்நீர் பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.
17 Oct 2023 4:19 PM GMT![நாடு கடந்து ஒலிக்கும் நாதஸ்வர ஓசை நாடு கடந்து ஒலிக்கும் நாதஸ்வர ஓசை](https://media.dailythanthi.com/h-upload/2023/10/17/500x300_1571897-23.webp)
நாடு கடந்து ஒலிக்கும் நாதஸ்வர ஓசை
பண்டைய காலத்தில் இருந்து தற்போது வரையில் திருமணத்தின்போது மங்கள இசையான நாதஸ்வரம் இசைக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
17 Oct 2023 4:03 PM GMT![ரெயில் சேவை இல்லாத தேசங்கள் ரெயில் சேவை இல்லாத தேசங்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/17/500x300_1571789-22.webp)
ரெயில் சேவை இல்லாத தேசங்கள்
இன்னும் சில நாடுகளில் ரெயில்கள் ஓடாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம்தான். சில நாடுகளில் ரெயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், அதை முழுமைப்படுத்த முடியவில்லை.
17 Oct 2023 3:30 PM GMT![சீட்டுக்கட்டுகளில் பிரமாண்டம் சீட்டுக்கட்டுகளில் பிரமாண்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/17/500x300_1571724-21.webp)
சீட்டுக்கட்டுகளில் பிரமாண்டம்
சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் சீட்டுக்கட்டுகளை கொண்ட பிரமாண்ட கட்டமைப்புகளை வடிவமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார், 15 வயது சிறுவன், அர்னவ் டகா.
17 Oct 2023 3:10 PM GMT![பாறை வீடுகள் பாறை வீடுகள்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/17/500x300_1571650-20.webp)
பாறை வீடுகள்
கோடை, குளிர் காலத்தில் நிலவும் வானிலை மாறுபாடுகளுக்கு ஈடு கொடுத்து வாழ வேண்டிய அவசியம் ஸ்பெயினில் உள்ள ஸ்டெனிஸ் நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு இல்லை.
17 Oct 2023 2:45 PM GMT![அத்திப்பழம் செய்யும் மாயஜாலங்கள் அத்திப்பழம் செய்யும் மாயஜாலங்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/15/500x300_1568311-cni23oct1523.webp)
அத்திப்பழம் செய்யும் மாயஜாலங்கள்
உடல் எடையை குறைப்பதற்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.
15 Oct 2023 5:19 PM GMT![31 ஆம்லெட் சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு 31 ஆம்லெட் சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/15/500x300_1568196-cni23oct1522.webp)
31 ஆம்லெட் சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு
அவித்த முட்டையை விட ஆம்லெட் சாப்பிடுவதற்கு பலரும் ஆசைப்படுவார்கள். ஆம்லெட் பிரியர்களை ஈர்க்கும் வகையில் டெல்லியில் சாலையோர கடை நடத்தும் ராஜீவ் பாய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘ஆம்லெட் சேலஞ்ச்’ என்ற பெயரில் வாடிக்கையாளர்களை உணவு போட்டிக்கு அழைத்துள்ளார்.
15 Oct 2023 5:01 PM GMT![பிரமாண்ட வெற்றியால் பொறுமை காக்கும் நடிகர்கள் பிரமாண்ட வெற்றியால் பொறுமை காக்கும் நடிகர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/15/500x300_1568184-cni23oct1521.webp)
பிரமாண்ட வெற்றியால் பொறுமை காக்கும் நடிகர்கள்
ஒரு நடிகருக்கு வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். ஆனால் தொடர் தோல்வி, நமக்கான இடத்தை இழக்கச் செய்து விடும். அதே நேரம் தொடர் வெற்றிக்குப் பின் வரும் தோல்வியும் கூட வெறுமையை ஏற்படுத்திவிடக்கூடும். ஒரு நடிகரின் படம் சாதாரண வெற்றியைப் பெறும் போது, அந்த நடிகரின் அடுத்த படம் தோல்வியை சந்தித்தாலும் ரசிகர்களின் மனநிலையில் பெரிய தாக்கம் ஏற்படாது.
15 Oct 2023 4:55 PM GMT