அம்பர்நாத்தில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து- 15 மாணவர்கள் உயிர் தப்பினர்

அம்பர்நாத்தில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து- 15 மாணவர்கள் உயிர் தப்பினர்

அம்பர்நாத்தில் தனியார் பள்ளி பஸ் ரோட்டில் கவிழ்ந்தது. அதிஷ்டவசமாக அதில் பயணம் செய்த 15 மாணவர்கள் உயிர் தப்பினர்.
25 Sep 2022 9:00 PM GMT
பேத்தியை பிச்சை எடுக்க வைத்த தாத்தா- பாட்டி மீது வழக்குப்பதிவு

பேத்தியை பிச்சை எடுக்க வைத்த தாத்தா- பாட்டி மீது வழக்குப்பதிவு

பேத்தியை பிச்சை எடுக்க வைத்த தாத்தா, பாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 Sep 2022 6:45 PM GMT
அசைவ உணவு விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் ஜெயின் அமைப்பினர் மனு

அசைவ உணவு விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் ஜெயின் அமைப்பினர் மனு

அசைவ உணவு விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் ஜெயின் அமைப்பினர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
25 Sep 2022 6:45 PM GMT
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில்

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில்

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
25 Sep 2022 6:45 PM GMT
போலீஸ் என நாடகமாடி வியாபாரிகளிடம் பணமோசடி செய்த மாநகராட்சி காவலாளி கைது

போலீஸ் என நாடகமாடி வியாபாரிகளிடம் பணமோசடி செய்த மாநகராட்சி காவலாளி கைது

போலீஸ் என நாடகமாடி வியாபாரிகளிடம் பணமோசடி செய்த மாநகராட்சி காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
25 Sep 2022 6:45 PM GMT
நாயர் மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நாயர் மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நாயர் மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Sep 2022 6:45 PM GMT
மும்பை - நாக்பூர் விரைவு சாலை விதர்பாவின் அடையாளத்தை மாற்றும்- பட்னாவிஸ் நம்பிக்கை

மும்பை - நாக்பூர் விரைவு சாலை விதர்பாவின் அடையாளத்தை மாற்றும்- பட்னாவிஸ் நம்பிக்கை

மும்பை- நாக்பூர் விரைவு சாலை விதர்பாவின் அடையாளத்தை மாற்றும் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார்.
25 Sep 2022 6:45 PM GMT
மியான்மரில் சிக்கி உள்ள மும்பையை சேர்ந்தவர்களை மீட்டு வர வேண்டும்- குடும்பத்தினர் கோரிக்கை

மியான்மரில் சிக்கி உள்ள மும்பையை சேர்ந்தவர்களை மீட்டு வர வேண்டும்- குடும்பத்தினர் கோரிக்கை

மியான்மரில் சிக்கி உள்ள மும்பையை சேர்ந்தவர்களை மீட்டு வர வேண்டும் என குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
25 Sep 2022 6:45 PM GMT
கசாரா ரெயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேர் கைது

கசாரா ரெயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேர் கைது

கசாரா ரெயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Sep 2022 6:45 PM GMT
அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்தேன்- ஏக்நாத் கட்சே தகவல்

அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்தேன்- ஏக்நாத் கட்சே தகவல்

அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்ததாக ஏக்நாத் கட்சி ஒப்புக்கொண்டு உள்ளார்.
25 Sep 2022 6:45 PM GMT
ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை அபேஸ் செய்து வந்த 2 பேர் கைது

ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை அபேஸ் செய்து வந்த 2 பேர் கைது

போலி கார்டுகள் மூலமாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை அபேஸ் செய்து வந்த அரியானாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Sep 2022 6:45 PM GMT
கல்வாவில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது

கல்வாவில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது

தானே,தானே மாவட்டம் கல்வா இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் அனில் லோக்கண்டே (வயது 28). இவரது மனைவி மீனா (25). நேற்று முன்தினம் தம்பதி இடையே சிறு பிரச்சினை...
25 Sep 2022 7:45 AM GMT