தேவதை

இயற்கை வழியில் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்- நந்தினி
யோகா, மதம் சார்ந்தது அல்ல. இதுவும் ஒரு அறிவியல்தான். யோகா பயிற்சி செய்வதன் மூலம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
29 Jan 2023 1:30 AM GMT
விதவிதமான ஹேர் டிரையர்கள்
ஹேர் டிரையர்கள் வாங்கும்போது, குறைந்த வெப்பம் கொண்ட காற்றை வெளியிடுபவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. குளிர்ந்த காற்றை வெளியிடும் ஹேர் டிரையர்கள், தலைமுடிக்கு பாதிப்பை உண்டாக்காது. இவற்றை பயன்படுத்தும்போது தலைமுடி வறட்சி அடையாது.
29 Jan 2023 1:30 AM GMT
குழந்தைகளுக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் தயாரிப்பு
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்காக, ரசாயனங்கள் கலக்காமல் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தலாம். அதற்கான குறிப்புகளை பார்ப்போம்.
29 Jan 2023 1:30 AM GMT
மாமியார்-மருமகள் உறவு சிறப்பதற்கான வழிகள்
மகளுக்கு அளிக்கும் அதே சுதந்திரத்தை, மருமகளுக்கும் கொடுக்க வேண்டும். அவரது செயல்பாட்டில் தவறுகள் இருந்தால், அதைக் கனிவுடன் சுட்டிக்காட்ட வேண்டும்.
29 Jan 2023 1:30 AM GMT
ஜீன்ஸ் நகைகள்
‘ஜீன்ஸ்’ நகைகள் தனித்துவமானவை. ஜீன்ஸ் வகை துணிகளை கொண்டு கம்மல், நெக்லஸ், பிரேஸ்லெட் என விதவிதமாக அணிகலன்கள் தயாரிக்கப்படுகின்றன.
29 Jan 2023 1:30 AM GMT
நிரந்தர வருமானம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு தொழில்
பட்டுப்புழு கூடாரம், தேவையான கருவிகள் என அனைத்துக்கும் ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஒரு முறை முதலீடு செய்வது போதுமானது. பட்டுப்புழு வளர்ப்புக்கு சுத்தமான சுற்றுச்சூழலும், சீரான சீதோஷ்ண நிலையும் அவசியம்.
29 Jan 2023 1:30 AM GMT
இப்படிக்கு தேவதை
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
29 Jan 2023 1:30 AM GMT
மனம் சொல்வதைக் கேளுங்கள் - தேவகி
ஆரம்பத்தில் தோல்விகளை சந்திக்க நேர்ந்தாலும், நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவோம் என்று முழுமையாக நம்புங்கள். தோல்விகள் உங்களை மெருகேற்றும். சுய சந்தேகம் கொள்ளாதீர்கள். தன்னம்பிக்கையோடு செயலாற்றினால் கண்டிப்பாக சாதிக்க முடியும்.
29 Jan 2023 1:30 AM GMT
கப் பீட்சா
வீட்டில் சப்பாத்தி மீதமாகி விட்டதா? அதைக்கொண்டு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ‘கப் பீட்சா’ தயாரிப்பது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
29 Jan 2023 1:30 AM GMT
'வாசனை திரவியங்கள்'- சில சுவாரசியமான தகவல்கள்
நல்ல வாசனை திரவிய உற்பத்தியாளருக்கு ‘ஒல்பாக்ஷன்’ எனும் திறன் இருக்க வேண்டியது முக்கியம். அதாவது நறுமணங்களை முகர்ந்து பார்க்கும் திறன். இதன் அடிப்படையில் முதலில் 250 திரவங்களை முகர்ந்து பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை விதியாகவே நிர்ணயித்திருக்கிறார்கள்.
29 Jan 2023 1:30 AM GMT
பெண்களை பாதிக்கும் முதுகுத் தண்டுவட பிரச்சினைகள்
90 சதவிகித முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.
22 Jan 2023 1:30 AM GMT
சிக்கனத்துக்கும், சேமிப்புக்கும் ஏற்ற சமையல்
சமையலில் சேர்க்கும் காய்கறிகளின் நிறம், சத்து, சுவை ஆகியவை மாறாமல் இருக்கும் என்பது இந்த சமையல் முறையின் சிறப்பம்சம். இதனால் ஆரோக்கியம் மேம்படும்.
22 Jan 2023 1:30 AM GMT