சாதனையாளர்
நடனத்தில் அசத்தும் யோகா ஆசிரியை வைஷ்ணவி
யோகா பயிற்சி செய்வதால் ஞாபக சக்தி அதிகரித்தது. எல்லாவற்றையும் புரிந்து படிப்பதால் உடனேயே ஞாபகம் வைத்துக்கொள்ளவும் முடிகிறது.
29 Oct 2023 1:30 AM GMTபிடித்த துறையில் பயணித்தால் வெற்றி எளிதாகும் - வித்யா
‘என்ன தொழில் செய்யலாம்’ என்று யோசித்தே, பல பெண்கள் காலம் தாழ்த்தி விடுகிறார்கள். மற்றவர்களை பார்த்து, அந்த தொழிலை நாமும் செய்ய வேண்டும் என நினைத்து செயல்பட்டு பலர் தோல்வி அடைகிறார்கள். எந்த தொழிலுமே வெற்றி அடைவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும்.
22 Oct 2023 1:30 AM GMTபல தளங்களில் பயணிக்கும் பிரவீனா
வேலைக்காக செல்லும் இடத்தில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். செய்யும் வேலைக்கு தகுந்தவாறு உடை அணிந்து புன்னகை நிறைந்த முகத்துடன் பணியாற்ற வேண்டும்.
15 Oct 2023 1:30 AM GMTஉங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் - சுதா
எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக ஒரு தொழிலை தொடங்க நினைக்கக்கூடாது. அதில் உங்களுக்கு எந்த அளவுக்கு நிபுணத்துவம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். அதைப் பொறுத்து தான் நீங்கள் செய்யும் தொழில் சிறப்படையும்.
8 Oct 2023 1:30 AM GMTசவால்களை சந்தித்தால் சாதிக்கலாம் - நிவேதா
பைக் ஓட்ட வேண்டும் என்று விரும்பினால், அதற்கு மனதளவில் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உடலை மேம்படுத்தினால், மனதளவில் தன்னம்பிக்கையும், அமைதியும் ஏற்படும்.
1 Oct 2023 1:30 AM GMTதிறமையே நமக்கான அடையாளத்தை உருவாக்கும் - ரித்திகா
வயலின் இசையை என்னுடைய தனி அடையாளமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணியபோது பலரும், பக்கவாத்தியத்திற்கான மதிப்பு குறைவு என்று எதிர்மறையான கருத்துக்களை கூறினர். ஆனால், நம் திறமையின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையும், ஆர்வமுமே நமக்கான அடையாளத்தை உருவாக்கித் தரும் என்று நம்பினேன்.
24 Sep 2023 1:30 AM GMTஇசையின் மூலம் மகிழ்ச்சியைப் பகிரும் தீபிகா
‘கொண்டாட்டம்’ என்றாலே குழுவாக கூடி ஆடிப்பாடி மகிழும் வழக்கம், ஆதிமனிதன் காலம் முதலே இருக்கிறது. அந்த வகையில் டி.ஜே. என்பது கால மாற்றத்தால் கலாசாரத்தில் ஏற்பட்ட ஒரு பழைய கலை வடிவம்தான்.
17 Sep 2023 1:30 AM GMTவிளையாட்டு உங்களை பக்குவப்படுத்தும் - ஓவியா
பெண்கள் தங்களுக்குள் இருக்கும் தயக்கத்தையும், பயத்தையும் தகர்த்து, படிப்பையும் தாண்டி, தங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். விளையாட்டு நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.
10 Sep 2023 1:30 AM GMTநோயாளிகளுக்கு உதவிய புதிய கண்டுபிடிப்பு
நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதனை மிகுந்த ஆர்வத்தோடும், முயற்சியோடும் தொடர்ந்து செய்யுங்கள். நிதி சார்ந்த விஷயத்தில் சுதந்திரமாக செயல்படுங்கள்.
3 Sep 2023 1:30 AM GMTபாரம்பரிய கலைகளை பெண்கள் கற்க வேண்டும் - நிவேதா
எந்த விளையாட்டிலும் ஈடுபடாமல், உடல் உழைப்பு இல்லாமல் இருக்கும் பல பெண்களுக்கு கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை ஏற்படுகிறது. என்னுடன் சேர்ந்து சிலம்பப் பயிற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவும் இல்லை. மேலும் அவர்களுக்கு பிரசவமும் எளிதாக நடைபெற்றது.
27 Aug 2023 1:30 AM GMTஇயற்கையோடு இணைந்து வாழ்வதே இன்பம் - ஜெயஸ்ரீ
இயற்கை வாழ்வியல் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இயற்கை சார்ந்த உணவுமுறை அவசியம். இயற்கைச் சூழல், சுத்தமான காற்று, மூலிகைகள் பயன்பாடு, இயற்கை முறை நோய்த் தடுப்பு ஆகிய ரசாயனமில்லா வாழ்க்கையே இன்றைய தேவை.
20 Aug 2023 1:30 AM GMTஉள்ளத்தின் உறுதியே உயர்வுக்கு வழி - ஹேமமாலினி
நமது அழகை நிர்ணயிப்பது நிறம் கிடையாது. நமது எண்ணங்களும், குணாதிசயமும் தான் நம்மை அழகாக காட்டுகின்றன. அழகு சார்ந்த துறையில் இருப்பவர்கள் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்த நிறமாக இருந்தாலும் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் பாதுகாத்து மெருகேற்றினாலே போதுமானது.
13 Aug 2023 1:30 AM GMT