குர்த்திக்கு ஏற்ற பேண்ட் வகைகள்

குர்த்திக்கு ஏற்ற பேண்ட் வகைகள்

குர்த்தியுடன் முழுநீள ஸ்கர்ட் அணிவது இன்றைய இளம் பெண்களுக்கு பிடித்த ஸ்டைலாக இருக்கிறது. இது 'ரிச் லுக்' அளிப்பதுடன், அணியவும் வசதியாக இருக்கிறது. முழங்கால் நீள குர்த்தியுடன் இந்தவகை ஸ்கர்ட்ஸ் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
28 May 2023 1:30 AM GMT
ரிப்பன் நகைகள்

ரிப்பன் நகைகள்

ரிப்பன்களைக் கொண்டு அதன் தனித்துவத்தை சிறப்பாக வெளிக்காட்டும் வகையில் உலோகங்கள், கயிறு மற்றும் பாசி மணிகடன் சேர்த்து 'ரிப்பன் நகைகள்' தயாரிக்கப்படுகின்றன.
21 May 2023 1:30 AM GMT
திகைக்க வைக்கும் 3டி நகைகள்

திகைக்க வைக்கும் 3டி நகைகள்

தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களில் செய்ய முடியாத, சேதாரம் அதிகம் ஏற்படும் டிசைன்களை எளிதில் வடிவமைக்க முடியும். அனைத்து விதமான ஆடைகளுக்கும், நிகழ்வுகளுக்கும் பொருந்தும்படியாக வடிவமைக்கப்படுவதே இவ்வகை 3டி நகைகளின் சிறப்பம்சம்.
14 May 2023 1:30 AM GMT
அசரவைக்கும் ஆரஞ்சு தோல் நகைகள்

அசரவைக்கும் ஆரஞ்சு தோல் நகைகள்

சருமத்துக்கு நன்மை பயக்கும் ஆரஞ்சு தோலைக் கொண்டு கம்மல், ஆரம், பதக்கங்கள் மற்றும் நெக்லஸ் போன்ற அணிகலன்களை வடிவமைக்கிறார்கள். மாடர்ன் மற்றும் டிரெண்டியான உடைகளுக்கு பொருந்தும் வகையில் இந்த அணிகலன்கள் வடிவமைக்கப்படுகின்றன.
7 May 2023 1:30 AM GMT
முகப்பு செயின் டாலர்

முகப்பு செயின் டாலர்

பல்வேறு வகையாக வடிவமைக்கப்படும் முகப்பு டாலர்கள் முதியவர்கள், இளம்பெண்கள் என அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளன. விசேஷ நிகழ்ச்சிகளில் பங்கு பெறும்போது அணிவது, தினசரி அணிவது என்று பல்வேறு விதமாக முகப்பு டாலர்கள் கிடைக்கின்றன.
30 April 2023 1:30 AM GMT
சில்க் ஹேண்ட்பேக்

சில்க் ஹேண்ட்பேக்

பாரம்பரியமும், நவீனமும் கலந்த டிரெண்டியான உடைகளுக்கும் பொருந்தும் வகையில் ‘சில்க்’ துணியில் பர்ஸும், ஹேண்ட்பேக்கும் வடிவமைக்கப்படுகின்றன. பட்டுத் துணியைப் போன்ற மினுமினுப்பும், பளிச் நிறமும், உடைக்கேற்ற வடிவமைப்பும் இவற்றின் சிறப்பம்சம் ஆகும்.
23 April 2023 1:30 AM GMT
இந்தியப் பெண்களுக்கேற்ற கோடை கால ஆடைகள்

இந்தியப் பெண்களுக்கேற்ற கோடை கால ஆடைகள்

பாந்தினி குர்த்தா, ஸ்கர்ட், லெனின் பேண்ட், பிரீ ஸ்டைல் லூஸ் பிட் ஜீன்ஸ், செக்டு மற்றும் ஸ்டிராப் செட், டை டை டாப், பிரில் சேலைகள் போன்ற ரகங்களை கோடை காலத்தில் தேர்வு செய்யலாம்.
16 April 2023 1:30 AM GMT
சேலையை மாடர்ன் கவுன் போல அணியலாம்

சேலையை 'மாடர்ன் கவுன்' போல அணியலாம்

எல்லா பெண்களிடமும் சேலை இருக்கும். அவ்வாறு உங்களிடம் இருக்கும் சேலையை, சட்டென அழகான ஸ்டைலில் கவுன் போல அணியலாம். அதை தைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
9 April 2023 1:30 AM GMT
கோடையில் அணிவதற்கு ஏற்ற குட்டி காதணிகள்

கோடையில் அணிவதற்கு ஏற்ற குட்டி காதணிகள்

நட்சத்திரம், இலை, பிறை நிலா, வண்ணத்துப்பூச்சி, பொன் வண்டு, பூக்கள், முக்கோணம், பழங்கள், இயற்கைக் காட்சிகள் மற்றும் இதய வடிவில் இருக்கும் ‘டைனி காதணிகள்’ தினசரி உபயோகத்துக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
2 April 2023 1:30 AM GMT
அழகு மிளிரும் ரத்தினக்கல் நகைகள்

அழகு மிளிரும் ரத்தினக்கல் நகைகள்

தினசரி பயன்படுத்தும் நகைகள் தொடங்கி, மணப்பெண் நகைகள் வரை அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருந்தும் வகையில் ரத்தினக்கல் நகைகள் தயாரிக்கப்படுகின்றன.
26 March 2023 1:30 AM GMT
கூல் லுக் தரும் பீச் ஜூவல்லரி

கூல் லுக் தரும் 'பீச் ஜூவல்லரி'

கோடை விடுமுறையை நினைவுபடுத்தும் வானம் மற்றும் கடலின் வண்ணங்கள், மின்னல், நட்சத்திரங்கள், பூக்கள், சிப்பிகள், முத்துக்கள், பாசிகள் மற்றும் கடல் சார்ந்த அலங்காரப் பொருட்கள் கொண்டு பிரத்யேகமாக ‘பீச் நகைகள்’ வடிவமைக்கப்படுகின்றன.
19 March 2023 1:30 AM GMT
பாதுகாப்பான துணி பொம்மைகள் தயாரிப்பு

பாதுகாப்பான துணி பொம்மைகள் தயாரிப்பு

கொஞ்சம் கற்பனைத்திறனும், பொறுமையும் இருந்தால் போதும். அழகான துணி பொம்மைகளை விதவிதமாக தைத்து வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்.
19 March 2023 1:30 AM GMT