மீதமாகும் உணவால் பிறரின் பசி தீர்க்கும் தீஸ்மா

மீதமாகும் உணவால் பிறரின் பசி தீர்க்கும் தீஸ்மா

எங்களது செயல்பாட்டைப் பார்த்த சுற்றுவட்டார மக்கள், தங்கள் வீட்டு விசேஷங்களில் உணவு மீதமானால் எங்களுக்குத் தகவல் தருவார்கள். நாங்கள் அதை எடுத்துச் சென்று பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் சாலையோரம் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு விநியோகிப்போம்.
25 Sep 2022 1:30 AM GMT
நெல்லி சுண்டா

நெல்லி சுண்டா

‘நெல்லி சுண்டா’ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமானக் கோளாறை நீக்கும். சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
25 Sep 2022 1:30 AM GMT
பெங்காலி மிஷ்டி டோய்

பெங்காலி மிஷ்டி டோய்

பாலில் இருந்து தயாரிக்கும் பொருட்களை மட்டுமே மூலப்பொருளாகக் கொண்டு செய்யக்கூடிய இனிப்பு தான் ‘பெங்காலி மிஷ்டி டோய்’.
18 Sep 2022 1:30 AM GMT
பாதாம் ஷிரோ

பாதாம் ஷிரோ

உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை சேர்க்கும் பாதாம் பருப்பை முதன்மையாகக்கொண்டு ‘பாதாம் ஷிரோ’ தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் ஈ மற்றும் புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான இனிப்பு இது. இதன் செய்முறைத் தொகுப்பை இங்கே காணலாம்.
11 Sep 2022 1:30 AM GMT
கேரள ஸ்பெஷல் இதழ் அப்பம்

கேரள ஸ்பெஷல் 'இதழ் அப்பம்'

3 முதல் 4 நிமிடங்கள் கழித்துத் திறந்தால் மாவு வெந்திருக்கும். அதன் மேல் சிறிதளவு நெய்யை முழுவதுமாக தடவவும். இப்போது ஒரு கரண்டி மாவை ஏற்கனவே வெந்திருக்கும் மாவின் மீது ஊற்றி மூடி வைக்கவும்.
4 Sep 2022 1:30 AM GMT
கொழுக்கட்டை மற்றும் மோதகம் ஸ்பெஷல்

கொழுக்கட்டை மற்றும் மோதகம் ஸ்பெஷல்

உருண்டைகளை, சற்றுத் தடிமனான சப்பாத்தி போன்று திரட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு நடுவில் ஒரு டீஸ்பூன் அளவு பால்கோவாவை வைத்து ஓரங்களை ஒன்றாக இணைத்து மோதகம் போல செய்து கொள்ள வேண்டும்.
28 Aug 2022 1:30 AM GMT
உடலைக் குளிர்விக்கும் தென்னம்பூ லேகியம்

உடலைக் குளிர்விக்கும் தென்னம்பூ லேகியம்

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தென்னம்பூவைக்கொண்டு லேகியம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
28 Aug 2022 1:30 AM GMT
விருந்தினர்களை உபசரிக்கும் முறை

விருந்தினர்களை உபசரிக்கும் முறை

விருந்தினராக வரும் சுமங்கலி பெண்களுக்கு, வீட்டின் இல்லத்தரசிகள் குங்குமம் அளிக்க வேண்டும் அல்லது அவர்களது குடும்ப, மத வழக்கப்படி முறையாக வரவேற்பு அளிக்கலாம். விருந்தினர்கள் முன்னிலையில் இல்லத்தரசிகள் புன்சிரிப்புடன் இருப்பது பண்பாடாகும்.
28 Aug 2022 1:30 AM GMT
பாரம்பரிய உணவால் குணமான அனுராதா

பாரம்பரிய உணவால் குணமான அனுராதா

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய வகையில் முடக்கத்தான், வல்லாரை, முருங்கை, பிரண்டை உள்ளிட்ட மூலிகைகள் மற்றும் சிறு தானியங்களைக் கொண்டு சூப், சாதப்பொடி, சத்து உருண்டைகள் என 55 வகையான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
21 Aug 2022 1:30 AM GMT
ஆனியன் ரிங்ஸ்

ஆனியன் ரிங்ஸ்

மொறுமொறு என்ற சுவையுடன், மீண்டும் சாப்பிடத்தூண்டும் ஆனியன் ரிங்ஸ் உணவு, தயாரிப்பதற்கும் எளிமையானது. விருந்தினர்களுக்கு சில நிமிடங்களில் செய்து கொடுத்து அசத்தலாம். இதன் செய்முறை தொகுப்பு இதோ…
21 Aug 2022 1:30 AM GMT
நலம் தரும் நாவல் பழ ஜாம்

நலம் தரும் நாவல் பழ ஜாம்

நாவல் பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் புற்றுநோயைத் தடுக்கும் திறன் கொண்டவை.
14 Aug 2022 1:30 AM GMT
எடையைக் குறைக்கும் பார்ட் டைம் டயட்

எடையைக் குறைக்கும் 'பார்ட் டைம் டயட்'

வாரத்தில் ஐந்து நாட்கள் வழக்கமான உணவை சாப்பிடலாம் என்பதற்காக, கொழுப்புச் சத்து நிறைந்த, எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் 2,000 கலோரிகளைத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
7 Aug 2022 1:30 AM GMT