நாடாளுமன்ற தேர்தல்-2024


நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
19 April 2024 8:27 PM GMT
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது -  சத்யபிரத சாகு தகவல்

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது - சத்யபிரத சாகு தகவல்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது.
19 April 2024 7:01 PM GMT
புதுவை மாநிலத்தில் 79 சதவீதம் வாக்குகள் பதிவானது

புதுவை மாநிலத்தில் 79 சதவீதம் வாக்குகள் பதிவானது

வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
19 April 2024 6:37 PM GMT
முதற்கட்ட வாக்குப்பதிவு: நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு - பிரதமர் மோடி

முதற்கட்ட வாக்குப்பதிவு: நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு - பிரதமர் மோடி

முதற்கட்ட ஓட்டுப்பதிவில் ஓட்டளித்த வாக்காளர்களுக்கு பிரதர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
19 April 2024 4:54 PM GMT
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர் - நடிகர் வடிவேலு

'கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர்' - நடிகர் வடிவேலு

கடந்த தேர்தலைவிட இந்த முறை நடைபெறும் தேர்தலில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர் என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
19 April 2024 4:49 PM GMT
கோவையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை - அண்ணாமலை

'கோவையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை' - அண்ணாமலை

எந்த அடிப்படையில் பெயர்களை நீக்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.
19 April 2024 3:24 PM GMT
மராட்டிய மாநிலம்: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அஜித் பவார் மீது புகார்

மராட்டிய மாநிலம்: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அஜித் பவார் மீது புகார்

அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த 2 பேர் மீது தேர்தல் ஆணையத்தில் தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) கட்சி புகார் அளித்துள்ளது.
19 April 2024 2:53 PM GMT
ஜனநாயகம் நீடிக்குமா? என்ற கேள்விக்கு இந்த தேர்தல் விடையாக அமையும் - வைகோ

'ஜனநாயகம் நீடிக்குமா? என்ற கேள்விக்கு இந்த தேர்தல் விடையாக அமையும்' - வைகோ

இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறை நீடிக்குமா? என்ற கேள்விக்கு இந்த தேர்தல் விடையாக அமையும் என வைகோ தெரிவித்தார்.
19 April 2024 2:05 PM GMT
தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி - ராமதாஸ் அறிக்கை

'தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி' - ராமதாஸ் அறிக்கை

மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
19 April 2024 1:42 PM GMT
நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல்: 60.03 சதவிகித வாக்குப்பதிவு

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல்: 60.03 சதவிகித வாக்குப்பதிவு

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 60.03 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளது.
19 April 2024 1:22 PM GMT
இந்தியாவை மீட்க வாக்களித்தேன் - இயக்குநர் அமீர் பேட்டி

"இந்தியாவை மீட்க வாக்களித்தேன்" - இயக்குநர் அமீர் பேட்டி

மதுரை அண்ணா நகரில் உள்ள கல்லூரியில் இயக்குநர் அமீர் வாக்களித்தார்
19 April 2024 1:18 PM GMT
அருணாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி வரை 53 சதவீத வாக்குப்பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி வரை 53 சதவீத வாக்குப்பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி வரை 53 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 April 2024 12:43 PM GMT